top of page
  • icons8-mail-50
  • Instagram
  • Facebook

Netball turnering

  • Forfatterens bilde: 11 Stars
    11 Stars
  • 14. mars 2023
  • 1 min lesing

11 Stars skal stille opp med sitt første nettball lag i nyere tider.Historisk har nettball vært en sport som 11 Stars har vært kjent for. På 90-tallet herjet våre damer og kampene ble spilt med med stor entusiasme, pågangsmot og glede både på og uten for banen!

Vi ønsker å bringe nettball-gleden og vekke tilbake til gode minner.

Kom og vis deres støtte for damelaget og nettballkampene


STSC arrangerer nettballturnering :

Når? : Søndag kl.12 Hvor : Vestli Flerbrukshall Vestlisvingen 184, 0969 Oslo


வணக்கம் நீண்டதோர் இடைவேளையின் பின்னர் 11 ஸ்டார்ஸ் விளையாட்டுக்கழகம் தனது முதல் வலைபந்தாட்ட அணியை களமிறக்குகிறது. வரலாற்று ரீதியாக, 11 ஸ்டார்ஸ் விளையாட்டுக்கழகத்திற்கு நன்கு அறியப்பட்ட ஒரு விளையாட்டாக வலைபந்தாட்டம் இருந்து வருகிறது. 90களில், எமது பெண்கள் அணி மிகத்தீவிரமாக விளையாடினர். போட்டிகளின் ஆடுகளத்தில் மட்டுமல்லாது ஆடுகளத்தின் வெளிப்புறத்திலும் மிகுந்த தற்துணிவுடனும், உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் பங்குபற்றிச் சிறப்பித்திருந்தனர்.

எமது கழகம் வலைப்பந்தாட்டத்தின் நல்ல நினைவுகளை நினைவுபடுத்துவதுடன், மகிழ்ச்சியைக் மீளக்கொண்டுவர விரும்புகிறது. மகளிர் அணியின் வலைபந்தாட்டப் போட்டிகளுக்கு உங்கள் ஆதரவை தெரிவிக்க வாருங்கள்…..


STSC ஒரு வலைபந்தாட்டப் போட்டியை ஏற்பாடு செய்கிறது. காலம்: எதிர்வரும் 19.03.2023 ஞாயிறு மதியம் 12.00 இடம்: Vestli Flerbrukshall Vestlisvingen 184, 0969


 
 
 

Kommentarer


bottom of page