top of page

Om oss

11 STARS SPORTSKLUBB

11 Stars sportsklubb ble offisielt stiftet i 1987 og er kjent for å være et av de eldste tamilske sportsklubbene i Norge. Laget ble dannet av en gjeng sportsglade supportere og fotballspillere som ønsket å spille fotball og diverse sport. Navnet 11 Stars kommer av at det er 11 spillere på fotballbanen dog 11 stjernespillere. Vi er mest kjent for prestasjonen på 1980 og 1990-tallet hvor vi vant mange titler og turneringer innen fotball, nettball og friidrett for både menn og kvinner.

 

11 Stars Sportsklubb representeres i fargene hvit og kongeblå. Vi er kjent for å ha en engasjert supportergjeng bestående av menn og kvinner som heier frem våre dyktige og talentfulle medlemmer. I dag deltar vi på fotball, svømming og friidrett. Vi arrangerer også sosiale og kulturelle eventer for store og små.

 

Alle er velkommende hos oss!

11 ஸ்ராஸ் விளையாட்டுக் கழகம் 1987 ஆம் ஆண்டு நோர்வே ஒஸ்லோவில் அதிகாரபூர்வமாக நிறுவப்பட்டது. நோர்வேத் தமிழர்களின் மத்தியில் தோன்றிய முதன்மைத் தமிழ் விளையாட்டுக் கழகங்களில் ஒன்றாக என்றும் எமது கழகம் அறியப்படும். கால்பந்து மற்றும் இதர விளையாட்டுக்களை விளையாட விரும்பும் விளயாட்டு ரசிகர்கள் மற்றும் கால்ப்பந்து வீரர்களால் இக்கழகம் உருவகம் பெற்றது. கால்ப்பந்து மைதானத்தில் 11 வீரர்கள் களமாடுவதாலும், 11 நட்சத்திர வீரர்களை உள்ளடக்கியதாலும் «11 ஸ்ராஸ் விளையாட்டுக் கழகம்» என்ற பெயரை எமது கழகம் சூட்டிக் கொண்டது.

 

எமது கழகம் அழகிய வெள்ளை மற்றும் கருநீல வண்ணங்களில் தன்னை அடையாளப்படுத்துகிறது. கழகத்தின் திறமைமிக்க போட்டியாளர்களை உற்சாகப்படுத்துவதில், ஆர்வம் மிக்க கழக உறுப்பினர்களின் ஆதரவுத்தளத்தையும் எமது கழகம் கொண்டிருப்பது சிறப்பம்சமாகும். அண்மைக் காலமாக எமது கழகம் கால்ப்பந்து, தடகளம் மற்றும் நீச்சல் போன்ற விளையாட்டுக்களில் பங்கேற்றி வருகிறது. இளையவர்களயும் வளர்ந்தவர்களையும் மகிழ்விக்க சமூக கலாச்சார நிகழ்வுகளையும் எமது கழகம் நடாத்தி வருகிறது என்பது கழகத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும் அம்சமாகும்.அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்

bottom of page